உலகின் மிகப்பெரிய பறவை இனம்
Saturday, 12 June 2010
உலகின் மிகப்பெரிய பறவை எச்சம் வடமேற்கு சீனாவின் கன்சூ மாகாணத்தில் 2006ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது. 'Ornithomimosauris எனப்படும் புராதன ஒஸ்ட்ரிச் பறவை இனத்தின் (டைனோசர்) இதுவே மிகப்பெரிய பறவை இனம் ஆகும்.இதன் நீளம் 8 மீற்றரும் எடை 626Kg மும் ஆகும். இந்த மிகப்பெரிய ஒஸ்ட்ரிட்ச் பறவையின் பழமையான இந்த டைனோசர் எச்சம் 100 மில்லியன் வருடம் பழமையானது.
பெண்ணாக இருந்து ஆணாக மாறும் மீன்களைப்பற்றி
Friday, 11 June 2010
இந்த ஏஞ்சல்வகை மீன்கள் குழுக்களாக வாழும். ஒவ்வொரு குழுவிலும் ஒரு ஆண் மீனும், (நீலக் கலரில் உள்ள மீன்), மற்றும் நான்கு பெண் மீன்கள் (மஞ்சள் நிற மீன்கள்) இருக்கும்.
ஆண் ஏஞ்சல் மீன் மட்டுமே திடகாத்திரமானதும், வலிமை மிக்கதுமாக இருக்கும். ஆண் மீன்தான் அங்குள்ள மற்ற பெண் மீன்களுக்கு முழுப் பாதுகாப்பையும் வழங்குகிறது.
அதாவது அக்குழுவிற்கு காவலாளி. எப்பொழுது அந்த ஆண் மீன் இறந்து விடுகிறதோ அக்குழுவிற்கு ஒரு காவலாளி தேவைப்படுகிறார். அப்பொழுது அங்குள்ள பெண் மீன்களில் பெரிய உருவமுடைய மீன் தன்னுடைய உருவத்தை மாற்றிக்கொள்ளத் துவங்குகிறது.
முதலில் தன் உருவத்தை மிகப் பெரிதாக வளர்த்துக் கொள்ள ஆரம்பிக்கிறது. பிறகு ஒரு வாரத்தில், அப்பெண்மீன் தன் நிறத்தை மஞ்சள் கலரில் இருந்து நீலக் கலருக்கு மற்றிக் கொள்கிறது, மெதுமெதுவாக அந்தப் பெண்மீன் தன் நடவடிக்கைகளை ஆண் மீனைப்போல் மாற்றிக் கொள்கிறது.
இரண்டு வாரங்களுக்குப் பிறகு அதன் உடலில் கருப்புக் கோடுகள் உருவாகிறது. இம்மாற்றம் அந்த மீன் தற்பொழுது முழு ஆணாக மாறிவிட்டதை சுட்டிக் காட்டுகிறது.
இந்த மாற்றம் hermaphroditism (இரு பாலுறுப்புகளையும் ஒருங்கே கொண்டுள்ள நிலை) என அழைக்கப்படுகிறது.
வினோதமான உயிரினங்கள்
Friday, 4 June 2010
உலகில் உள்ள அதிவேகவிலன்குகள்
Tuesday, 1 June 2010

(sailfish)உலகில் மிக வேகமாக நீந்தும் உயிரினம் ஆகும், இதன் வேகம் சுமார் 109 km/h.
.jpg)
.jpg)