சுறாவைப்பற்றிய தகவல்கள்.
Sunday, 25 April 2010
சுறாக்களில் பல வகை உண்டு. திமிங்கலச் சுறாதான் சுறாமீன் இனத்தில் பெரியது. அதிகபட்ச நீளம் 60 அடி.
சுறாமீன் மிகவும் வலிமை கூடியது விலங்குகளை மிகவும் சுலபமாக வேட்டையாடும்
சுறாமீனில் 150 வகை இனங்கள் உள்ளன. ஓரடி நீளத்திலிருந்து 70 அடி நீளம் வரை உருவமைப்பிலுள்ள சுறா மீன்கள் உள்ளன. வெள்ளைச் சுறா மிகவும் கொடூரமானது. 40அடி நீளம் கொண்டது. ஒரு மனிதனை உணவாக உண்ணக் கூடியது. சுறாக்களிலேயே மிகவும் பெரியது திமிங்கலச் சுறா. 50 அடி நீளமும் 20 டன் எடையும் கொண்டது. தீங்கு செய்யாது. சுறா மீன்களுக்கு உடலில் எவ்வளவு பெரிய காயம் ஏற்பட்டாலும் சிதல்ப்பிடிப்பதில்லை.
இந்த பதிவின் லிங்கை உங்கள் சைடுபாரில் கொண்டுவர:
0 comments:
Post a Comment