அறிவோம் சிலவற்றை .......
Sunday, 25 April 2010
உலகிலேயே பெண்களுக்கு வாக்குரிமை அளித்த முதல் நாடு நியூசிலாந்து.
தொழிற்சாலையில் நொதித்தல் நிகழ்ச்சியில் பயன்படுவது-ஈஸ்ட்.1893ஆம் ஆண்டு தான் பெண்களுக்கு வாக்குரிமை அளிக்கப்பட்டது.
உலகின் மிகப்பெரிய தீவுக்கூட்டம் இந்தோனேஷியாவில் உள்ளது.
உலகின் மிகப்பெரிய தீவு கிரீன்லாந்து.
உலகின் மிகப்பெரிய பாலைவனம் சகாரா பாலைவனமாகும்.
உலகின் மிகப்பெரிய கண்டம் ஆசியா கண்டமாகும்.
உலகின் மிகப்பெரிய சமுத்திரம் பசிபிக் மகா சமுத்திரம்.
உலோகங்களை உருக்கி இணைக்கப் பயன்படுவது-ஆக்சிஅசிட்டிலின்.
காய்களை பழங்களாக்க பயன்படுவது-எத்திலின்.
விண்வெளியில் உணவாகப் பயன்படுவது-குளோரெல்லா.
முடிச்சாயம் தயாரிக்கபயன்படுவது-வெள்ளிநைட்ரேட்.
வளையாமல் நேராகச் செல்லும் நீளமான் ரெயில் பாதை உள்ள நாடு-ஆஸ்திரேலியா-478 கி.மீ
குடி நீரில் நோய் கிருமிகளை அழிக்க பயன்படுவது-குளோரின்.
பட்டாசு தயாரிப்பில் பயன்படுவது-பொட்டாசியம் நைட்ரேட்.
துணியில் செய்தித்தாள் வெளியிடும் நாடு-ஸ்பெயின்.
தீப்பெட்டி தயரிப்பில் பயன்படுவது-பொட்டாசியம் குளோரைட்.
ஐந்தாண்டுத் திட்டத்தை அறிமுகப்படுத்திய நாடு-ரஷ்யா.
மிகப்பெரிய தங்கச்சந்தை உள்ள இடம்-லண்டன்.
வேறு எந்த மொழிகளிலும் இல்லாத சிற்ப்புக்குரிய இரு தமிழ் எழுத்துக்கள்--ற,ழ.
ஈர்ப்புவிசை மிகக்குறைவன கோள்-புதன்.
ஒளி புகக்கூடிய உலோகம்-மைக்கா.
ஒளி புகக்கூடிய உலோகம்-மைக்கா.
இலைகலளை உதிர்ப்பது போன்று கிளைகளை உதிர்க்கும் தாவரம்-செரி.
பச்சையம் இல்லாத தாவரம் -காளான்.
50 அடிக்கு மேல் வளரும் புல் இனத் தாவரம்-மூங்கில்.
இந்த பதிவின் லிங்கை உங்கள் சைடுபாரில் கொண்டுவர:
0 comments:
Post a Comment