32புதிய கிரகங்கள்
Thursday, 6 May 2010
அண்டவெளியில் 32புதியகிரகங்கள் ஐரோப்பிய வான்வெளி வல்லுணர்களால் கண்டுபிடிக்கப்பட்டுள் ளது. இக்கிரகங்கள் எமது சூரியனைச் சுற்றாது வேறு ஒரு ஓழுக்கில் பயணம் செய்கின்றன. அன்றைய விஞ்ஞானிகள் அல்ல ஞானிகள் வேதத்தில் சொன்னார்கள் சிவன் அண்ட சராசங்களுக்கும் தலைவன் என்று. அதாவது கோடானுகோடி சூரியகுடும்பங்களுக்கும் சிவனே தலைவன் என்று. இக்கிரகக்கண்டு பிடிப்புடன் சுமார் 400புதிய கிரகங்கள் வேறு ஒரு சூரியனைச் சுற்றி வருவது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
இக்கிரகங்களில் மிகச்சிறியது சுமார் பூமியைப்போல் 5 மடங்கு பெரியது. அச்சூரியகுடும்பத்தில் கண்டுபிடிக்கப்பட்ட பெரிய கிரகமானது வியாழனைப்போல் 5 மடங்கு பெரியது. எமது சூரியகுடும்பத்தில் வியாழனே மிகப்பெரியதாகும். சுமார் 40வீதத்தி ற்கு மேலான நட்சத்திரங்கள் எமது சூரியனைப்போல் காட்சியழிக்கின்றன. HARPS எனக்குறிப்பிடும் உபகரணத்தை சீலை எனும் நாட்டில் ஐரொப்பிய வான்வெளிவல்லுணர்கள் பாவித்தே இக்கிரகத்தைக் கண்டறிந்தார்கள். எமது சூரியனல்லாக வேறு சூரியனைச் சுற்றும் கிரகங்களை எக்சோ கிரகங்கள் அதாவது எக்சோ பிளாநெட் என்று அழைக்கிறார்கள்
இந்த பதிவின் லிங்கை உங்கள் சைடுபாரில் கொண்டுவர:
0 comments:
Post a Comment