பர்மாவில் ஒரு வித்தியாசமான அதிசயம்
Friday, 14 May 2010
பர்மாவில் எடுக்கப்பட்ட ஒரு அருவிக்கருகில் அமைந்த மலையடிவாரக் காட்சியை இந்தப் புகைப் படத்தில் நீங்கள் காண்கிறீர்கள். இதை எவரும் இலகுவாக எடுத்துவிட முடியாது. இந்தப் புகைப் படத்தை வருடத்தில் குறிப்பிட்ட ஒரு நாளில் மட்டும் சூரியக் கதிர்கள் ஒரு குறித்த கோணத்தில் அந்த மலையில் படும்போது தான் எடுக்க முடியும். இதிலுள்ள சிறப்பம்சம் என்னவென்று புரிகிறதா?
இப்போ உங்கள் தலையை இடது பக்கம் சரித்து இந்தப் படத்தைத் திரும்பவும் பாருங்கள் புரிகிறதா.....?படம் விளங்கவில்லை என்றால் நன்றாக உற்றுப்பாருங்கள்.
இந்த பதிவின் லிங்கை உங்கள் சைடுபாரில் கொண்டுவர:
0 comments:
Post a Comment