யானையின் அதிசயம்
Monday, 10 May 2010
யானையின் உடலைப் பார்த்தால் அதனால் நீந்த முடியும் என்று யாரும் நம்ப மாட்டார்கள்.ஆனால் இந்த கேள்விக்குறிக்கு முற்றுபுள்ளி வைத்திருந்து ஒரு யானை 1850 ம் ஆண்டளவில்.கப்பல் ஒன்றில் வந்து கொண்டிருந்த யானை கடலில் தவறி விழுந்து விட்டது.
அது விழுந்த இடத்தில் இருந்து 48 கிலோமீற்றர் தூரத்தில் இருந்த அமரிக்காவின் தெற்கு கரோலினா கடற்கரையை மெதுவாக நீந்தி கரை சேர்ந்துள்ளது.மற்றப்பிரயாணிகளை விட யானை மிக மெதிவாக நீந்தக் கூடியது.யானையின் நீச்சல் திறமையை பல விஞ்ஞானிகள் ஆராய்ந்து உறுதி செய்துள்ளனர்.
இந்த பதிவின் லிங்கை உங்கள் சைடுபாரில் கொண்டுவர:
0 comments:
Post a Comment