தவளைகளைப் பற்றிய சில தகவல்கள்.
Saturday, 8 May 2010
சிலதவளைகள் (Wood frogs) குளிர் காலத்தில் பனியுள் உறைந்துவிடும் வெயில் காலம் தொடங்கி பனி உருகியதும் மீண்டும் பழைய நிலைக்கு திரும்பிவிடும். இதன் தோலானது உடலினுள் இருக்கும் உறுப்புகளை பனியில் உறயவிடாமல் தவிக்கும் வண்ணம் பலம் வாய்ந்தது.
"Horned Toad" இந்த தவளைகள் எதிரியை பயமுறுத்த கண்களில் இருந்து இரத்தத்தை பீச்சியடிக்கும்.
"Ornate horned frog" அர்ஜென்டினாவில் காணப்படும் இந்த தவளைகள் ஒரு சுண்டலியை அப்படியே விழுங்கும் திறனுடையது.
"Fire-bellied toad" இதன் வயிற்று பகுதியில் காணப்படும் சிவப்பு நிறம் எதிரிகளை பயமுறுத்தவும், உடலில் விஷம் உள்ளது என்பதையும் உணர்த்தும் விதமாக அமைந்துள்ளது.
"Brazilian baby frog" தான் உலகின் மிக சிறிய தவளையாகும்.
உலகின் மிக பெரிய தவளையினம் "Goliath frog" தான். சுமார் மூன்று கிலோ எடை வரை வளரும்
ஆப்ரிக்காவில் காணப்படும் Bee Frog தேனீக்களை விட சிறியதாகத்தான் இருக்கும்.
நன்கு வளர்ந்த "Gold Frog" 1 cm உயரமே இருக்கும்.
இந்த பதிவின் லிங்கை உங்கள் சைடுபாரில் கொண்டுவர:
0 comments:
Post a Comment