கங்காரைப்பற்றி (kangaroo)
Saturday, 22 May 2010
கங்காரு பாலூட்டி இனத்தைச் சேர்ந்த ஒரு விலங்கு ஆகும். இது பாலூட்டிகளில் அதிக தூரம் தாவும் திறனுடையது இதன் வேகம் சுமார் 52கிலோமீட்டர் ஆகும் இவை பொதுவாகஆஸ்திரேலியாவிலும் மற்றும் அதற்க்குச்சொந்தமான தீவுகளிலும் காணப்படுகின்றன. இவை நான்கு கால்கள் இருந்தாலும் பின்னங்கால்களாலே தத்திச்செல்லும் . சமநிலை பேணுவதற்குத் தனது வாலைப் பயன்படுத்துகிறது.இவைகள் பல நிறங்களில் காணப்படுகின்றன. இவ்விலங்கின் மடியில் ஒரு பை காணப்படுகிறது. இப்பையில் இவை தங்கள் குட்டிகளை வைத்திருக்கின்றன குட்டிகள் பால்அருந்துவதற்கான முலையும் இந்தப் பையினுள்ளேயே இருக்கின்றது







0 comments:
Post a Comment